Close Menu
    What's Hot

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!
    கோவை

    சைரன் ஒலிக்க.. மின்னல் வேகத்தில் ஓடும் காட்டு பன்றிகள்.. வைரலாகும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pig Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் சைரன் சத்தத்தில் சிதறி ஓடும் காட்டு பன்றிக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்த வனத் துறையினரின் செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள குப்பனூர் பகுதியில், வனத்தில் இருந்து வெளியேறிய நூற்றுக் கணக்கான காட்டுப் பன்றிகளை விரட்ட வனத்துறையினர் ஜிப் சைரன் (Jeep Siren) ஒலித்து விரட்டி அடித்தனர்.

    மதுக்கரை வனச்சரகத்தை ஒட்டி உள்ள குப்பனூர் கிராமத்தின் விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வனத்துறையினரிடம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு நூற்றுக் கணக்கான காட்டுப் பன்றிகள் ஒரே கூட்டமாக வனம் பகுதியில் இருந்து வந்து உள்ளது. அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றி கூட்டத்தைக் கண்டு ஜிப்பின் சைரன் ஒலியை ஒலிக்கச் செய்தனர்.

    வனத்துறை வாகனத்தின் தொடர் சைரன் சத்தம் மற்றும் இன்ஜின் இரைச்சலைக் கேட்டு மிரண்ட பன்றிக் கூட்டம், விளைநிலங்களை விட்டு ஓடத் தொடங்கியது. வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஜிப்பில் பின்தொடர்ந்து சென்று, சைரன் ஒலியின் மூலமே அந்தப் பன்றிக் கூட்டத்தை மீண்டும் அடர்ந்த வனப்பகுதியை நோக்கித் திசை திருப்பினர்.

    “ஒரே நேரத்தில் இவ்வளவு பன்றிகள் கூட்டத்தை வனத்துறையினர் விரட்டிய செல்போன் வீடியோ வெளியாகிய உள்ளது. தொடர்ந்து விளை நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடித்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    Forest department action Human wildlife conflict Siren sound effect Tamil Nadu village news Wild boars காட்டுப் பன்றிகள் ஓட்டம் கிராம மக்கள் அச்சம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Don't Miss

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    ஏப்ரல் 25, 2026 சனிக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் எச்சரிக்கை தகவல்கள் இங்கே.

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.