Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!
    தமிழ்நாடு

    கருணாநிதி குடும்பத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் பிரிக்க முடியாது : நடிகை போட்ட பரபரப்பு பதிவு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Karti chidambaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மகளிர் உரிமைத் தொகை வழங்கும் போது கூடுதலாக கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 அறிவித்ததார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடி வருகிறது.

    காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மனம் திறந்து பாராட்டியிருந்தார். குறிப்பாக உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழி என குறிப்பிட்டார்.

    இதற்கு பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,கார்த்தி சிதம்பரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒரே பள்ளியில் கல்வி கற்றவர்கள்; 1990களின் தொடக்கத்திலேயே அவர்கள் கூட்டாளர்களாக இருந்தனர்.

    Ask Chief Minister Stalin to go for a walk after 8 pm Kasthuri Criticized

    Kanimozhi மற்றும் அவர் அதே காலப்பகுதியில் ‘கருத்து’ என்ற இயக்கத்தை தொடங்கினர். கார்த்தியின் தொழில், அரசியல், வணிகம், சித்தாந்தம் ஆகிய அனைத்தும் M. Karunanidhi குடும்பத்துடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவையாக உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Karti chidambaram Kasthuri Shankar Udhayanidhi Stalin உதயநிதி ஸ்டாலின் கஸ்தூரி கார்த்திக் சிதம்பரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.