Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தள்ளிப்போகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு!
    சினிமா

    தள்ளிப்போகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jananayagan utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜனநாயகன் படத்திற்கான ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. காரணம் விஜயின் அரசியல் நுழைவு. முன்னதாக ஜனநாயகன் படத்திற்கு இந்த வார இறுதிக்குள் சென்சார் கிடைத்துவிட்டால் பட குழு அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் டேட்டை பிக்ஸ் செய்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.

    jananayagan utv

    ஆனால், அதிகபட்சமாக மேலும் ஒரு வார காலம் தாமதமாகும் என ரகசிய தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ள நிலையில், பட குழு அப்செட் ஆகி விட்டதாக தெரிகிறது. பிப்ரவரி கடைசியில் ஜனநாயகன் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச்சில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்களும் கசிந்துள்ளன.

    nayanthara Utv

    ஆனால், அதே நேரம் மார்ச் 19ஆம் தேதி கேபிஎன் தயாரிப்பில் நயன்தாரா, ஹீமோகுரோசி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள டாக்ஸிக் படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளையும் கேவிஎன் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உள்ளது.

    jananayagan utv

    பிப்ரவரி மாதத்திற்குள் ஜனநாயகனை ரிலீஸ் செய்ய எந்த அளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு கேவிஎன் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தணிக்கை வாரியத்தின் கையில் தான் உள்ளது. மேலும், ரசிகர்களும் நீங்க படத்தை மட்டும் ரிலீஸ் பண்ணுங்க வசூலை நாங்கள் எப்படி கொண்டுட்டு வரோம்னு பாத்துக்கலாம் என்று ஃபயர் விட்டு வருகின்றனர்.

    Jana Nayagan latest news Jana Nayagan movie update Jana Nayagan release date Kollywood latest update Tamil movie release news ஜன நாயகன் படம் அப்டேட் ஜன நாயகன் வெளியீட்டு தேதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.