தள்ளிப்போகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு!February 12, 2026 ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் புதிய அப்டேட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தற்போது.