Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»”தாயுமானவன்”…. மகளுக்காக தந்தை செய்யும் பணி : கண்ணீர் வரவைக்கும் நெகிழ்ச்சி வீடியோ!
    இந்தியா

    ”தாயுமானவன்”…. மகளுக்காக தந்தை செய்யும் பணி : கண்ணீர் வரவைக்கும் நெகிழ்ச்சி வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The work a father does for his daughter...A touching video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆட்டோவில் பயணம் செய்வது சிலருக்கு அலாதியான இன்பம் என்றே சொல்லலாம். ஒரு சில ஓட்டுநர்கள் பயணிகளை நன்கு மதிப்பர். ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்கள் வாகனங்களை அலங்கரித்து பயணிகளை கவருவர்.

    ஆனால் தனது ஆட்டோவில் சிறுமியை உறங்க வைத்து சவாரி செய்து வருகிறார் ஓட்டுநர் ஒருவர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் ஆட்டோவில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ பின் இருக்கையில் சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கார். உடனே ஓட்டுநர் சிறுமியை பற்றி கேட்க, ஓட்டுநர் சொன்ன வார்த்தை நெகிழ வைத்துள்ளது.

    ஓட்டுநர் கூறியது, அது என் மகள் ஆயுஷி, என் மனைவி இறந்துவிட்டதால், மகளை தனியாக கவனித்து வருகிறேன். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழல் உள்ளதால், தினமும் சவாரிக்கு செல்லும் போது, மகளை பின் இருக்கையில் அமர்த்திவிடுவேன்.

    View this post on Instagram

    A post shared by GHATKOPAR | Food, Lifestyle & community (@ghatkoparbuzz)

    அவளும் எந்த கவலையும் இன்றி அதில் அம்ர்ந்து கொண்டும் தூங்கிக் கொண்டும் வருவாள் என கண்ணீருடன் பேசினார். ஒற்றை பெற்றோருக்கு ஏற்படும் சிக்கல்களை இந்த ஒரு வீடியோ பிரதிப்பலித்துள்ளது.

    உடனே அந்த பயணி, இருவரையும் அழைத்து சிற்றுண்டி வாங்கி தந்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட சிறுமி, புன்னகையை வெளிப்படுத்துவார். இதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

    Auto Driver Daughter single Parent Viral Video ஆட்டோ ஓட்டுநர் ஒற்றை பெற்றோர் தந்தை பாசம் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    மீண்டும் ‘ஜென்-ஜி’ அராஜகம்.. சாலையில் அரங்கேறிய ‘டெத் ரேஸ்’…!

    July 20, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.