Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மீண்டும் ‘ஜென்-ஜி’ அராஜகம்.. சாலையில் அரங்கேறிய ‘டெத் ரேஸ்’…!
    கோவை

    மீண்டும் ‘ஜென்-ஜி’ அராஜகம்.. சாலையில் அரங்கேறிய ‘டெத் ரேஸ்’…!

    Prime ReporterBy Prime ReporterJuly 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    reckless-gen-z-stunts-coimbatore-pollachi-road-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காவல்துறை வேட்டை நடத்தியும் அடங்காத ஆசாமிகள் : கிணத்துக்கடவு சாலையில் காரின் மேல் அமர்ந்து ‘டெத் ரேஸ்’ – வீடியோ வைரல்.கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள் என்ற போர்வையில் ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொதுச் சாலைகளை தங்களின் சொந்தத் தகப்பன் வீட்டுச் சொத்தாக நினைக்கும் அராஜகத்தின் உச்சகட்டமாக மாறி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், பைக்கின் பக்கவாட்டு ஸ்டாண்டுகளைத் தரையோடு தரையாகத் தேய்த்து, தீப்பொறி பறக்கப் பறக்க சாலையில் சீறிப்பாய்ந்து கும்பலை கோவை மாவட்டக் காவல்துறை அதிரடியாக மடக்கிப் பிடித்தது. அந்தப் பசங்களுடனும், அவர்களுக்கு வண்டியை எடுத்துக் கொடுத்த பெற்றோர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.​

    இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது கிணத்துக்கடவு – கோவில்பாளையம் செல்லும் பிரதான சாலையில், கார் ஒன்றில் சென்ற இளைஞர் பட்டாளம், காரின் ஜன்னல் கண்ணாடிகளை முழுமையாக இறக்கி விட்டு வெளியே தொங்கியபடியும், ஒரு நபர் காரின் மேற்கூரை மீது எவ்விதப் பயமுமின்றி அமர்ந்து கொண்டும் அதிவேகமாக ‘டெத் ரேஸ்’ பாணியில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி உள்ளனர்.

    இயற்கை ஆர்வலர்களின் ‘ரெட் அலர்ட்’.. பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் மான் கூட்டம்..!

    மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அரங்கேறிய இந்த அநாகரிகச் செய்கையை, அவர்களுக்குப் பின்னால் காரில் வந்த பிற பயணிகள் தங்களின் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்பொழுது நெட்டிசன்கள் இடையே கடுமையான விவாதப் பொருளாக மாறி உள்ளது.

    Coimbatore Coimbatore Police Dangerous car stunts Gen Z stunts Pollachi Reckless driving Road safety Viral Video அராஜகம் காவல்துறை நடவடிக்கை கிணத்துக்கடவு கோவை சாலை பாதுகாப்பு பொள்ளாச்சி வாகனச் சாகசம் வைரல் வீடியோ ஜென்-ஜி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.