Close Menu
    What's Hot

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பழைய ஃபார்முடன் ஹெச் ராஜா… நேரில் சந்தித்து நலம் விசாரித்த வானதி சீனிவாசன்..!
    தமிழ்நாடு

    பழைய ஃபார்முடன் ஹெச் ராஜா… நேரில் சந்தித்து நலம் விசாரித்த வானதி சீனிவாசன்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vanathi Srinivasan met H Raja in Apollo Hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஹெச் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்து.

    இதையடுத்து ஹெச் ராஜா உடல்நலம் குறித்து நேரிலும், தொலைபேசியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வந்தனர். நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார். ஹெச் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களை, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், இன்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச் ராஜா ஜி அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

    அவர் விரைவாக உடல் நலம் தேறி வருகிறார். மீண்டும் களத்திற்குத் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டி, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Chennai H Raja Vanathi Srinivasan சென்னை வானதி சீனிவாசன் ஹெச் ராஜா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    விஜய் கட்சிக்கு செல்லப்போவதில்லையா?.. அப்போ ராகவா லாரன்ஸின் அரசியல் என்ட்ரி..!

    June 30, 2026

    அரசு வேலையை விலை பேசுகிறதா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி..!

    June 29, 2026

    அரசியலில் இருந்து சிறிய இடைவெளி.. மு.க. ஸ்டாலின் லண்டன் பயணம்..!

    June 29, 2026

    கடத்தல் கும்பலிடம் வாங்கிய அரிசி?.. எம்.எல்.ஏ மீது டி.டி.வி. தினகரன் அதிரடிப் புகார்..!

    June 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    June 30, 2026

    அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!

    June 29, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026
    Don't Miss

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.