Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»காக்கிச் சட்டையுடன் கள்ளக்காதல்… உல்லாசத்துக்காக மோசடி செய்த மோனிகா!
    தமிழ்நாடு

    காக்கிச் சட்டையுடன் கள்ளக்காதல்… உல்லாசத்துக்காக மோசடி செய்த மோனிகா!

    உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களை பெற்ற தாய் செய்த சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது.
    Prime ReporterBy Prime ReporterDecember 16, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Married woman escape with policeman after reels released in instagram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களை பெற்ற தாய் செய்த சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது.

    பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 35) தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மோனிகா, 2வது திருமணம் செய்து கொண்டார். தனது இருமகன்களுடன் 2வது கணவருடன் மோனிகா வசித்து வந்தார்.

    இதனிடையே இன்ஸ்டாகிராமில் மூழ்கிய அவர், ரீல்ஸ் போட ஆரம்பித்தார். மோனிகா ரீல்ஸ்களை பார்த்த போலீஸ்காரர் ராகவேந்திரா மயங்கினார். ஒரு கட்டத்தில் மோனிகாவுடன் பேச வேண்டும் என செல்போன் நம்பரை கேட்டார்.

    மோனிகாவும் நம்பரை ஷேர் செய்ய இருவரும் மணிக்கணிக்கில் பேச ஆரம்பித்தனர். பின்னர் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது பத்தாது என்று, தான் வசிக்கும் வீட்டிற்கே போலீஸ்காரரை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் மோனிகா.

    இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட, இவர்களது ரீல்ஸ் வைரலானது. போலீஸ்காரரான ராகவேந்திராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

    இதனிடையே இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். வீட்டில் இருந்த 160 கிராம் தங்க நகையை எடுத்துக் கொண்டு போலீஸ்காரருடன் மோனிகா மாயமானார். இதை அறிந்த 2வது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஒரு காவலரின் கேவலமான செயலை கண்டு அதிர்ந்து போலீசார், அவரை பணியிடை நீக்கம் செய்தனர். தற்போது வரை ராகவேந்திரா, மோனிகா எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இருவரது விபரீத செயலால், இரு குடும்பங்களும் நிற்கதியாய் அவமானத்தில் கூனி குறுகி உள்ளனர்.

    Bangalore crime Illegal Affair கள்ளக்காதல் காவலர் குற்றம் பெங்களூரு மனைவி கள்ளக்காதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.