Browsing: Vijay Sethupathi Bigg Boss speech controversy

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு ஏற்படுத்திய அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே என விஜய் தொலைக்காட்சி விளக்கமளித்துள்ளது.