சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!April 20, 2026 விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.