Browsing: Vijay governance

“லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைப் பாராட்டி நடிகர் சஞ்சீவ் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய்யின் மக்கள் நலப்பணிகளே உண்மையான மாற்றம் என அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.