Browsing: Mugalivakkam Hasini case updates 2026

6 வயது சிறுமி ஹாசினி படுகொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.