கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!June 11, 2026 பொள்ளாச்சி கோலார்பட்டி அருகே நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் புகுந்து வாலிபரின் பைக்கை திருடிச் சென்ற ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.