Browsing: ஹார்முஸ் ஜலசந்தி

ஈரான் முழுமையான திட்டத்தைத் தரும் வரை போர் நிறுத்தம் தொடரும் என ட்ரம்ப் அறிவிப்பு. ஈரானின் மறுப்பு மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் உயரும் எண்ணெய் விலை குறித்த முழு விபரம்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கோல் இந்தியா நிறுவனம் தனது ஏல நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதா? கச்சா எண்ணெய் விலை 11% சரிவு, ஈரானின் நிபந்தனைகள் மற்றும் மீண்டும் மூடப்பட்டதாகப் பரவும் செய்தியின் Fact Check முழு விவரம்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், 15,400 டன் சமையல் எரிவாயுவுடன் ‘கிரீன் ஆஷா’ இந்தியக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்துள்ளது.