Browsing: மருத்துவமனை பரபரப்பு

கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.