அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!July 17, 2026 கோவை சுங்கம்-2 அரசு பேருந்து கிளையில் நடத்துனர் மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விசாரணை தொடக்கம்.