Browsing: புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கம்

கடுமையான நிதி நெருக்கடியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ஆடம்பரமானது எனக் கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.