நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவர் வீட்டில் ஐடி ரெய்டு – பாலிவுட்டில் அதிரடி சோதனை..!September 29, 2026 பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.