Browsing: தமிழ் சினிமா
ரசிகர்களுடனான சந்திப்பில் நேர்மையான பாதை குறித்து நடிகர் விஷால் பேசியது, அவர் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற ஊகங்களை இணையத்தில் பரபரப்பாகக் கிளப்பியுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ மற்றும் ‘சண்டக்கோழி’ ஆகிய படங்கள் முதலில் விஜய்க்காகவே உருவாக்கப்பட்டவை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ’16 வயதினிலே’ படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சலூன் கடையில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
விருது விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து ‘தாய் கிழவி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா சோனி லிவ் தளத்துடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவிற்கு நடிகர் பார்த்திபன் உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது குருவின் நினைவுகளைப் பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 2.55 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீதிமன்றம் குறித்து இயக்குநர் பார்த்திபன் தெரிவித்த கருத்திற்கு, ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கிண்டலாக பதிவிட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா தெரிவித்த கருத்துக்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக இயக்குநர் பேரரசு சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
