ஹார்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடல்! பாதையைக் கடக்க முயன்ற கப்பல்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு. “டிரம்ப் அதிகம் பேசுகிறார்” என ஈரான் பதிலடி. முழுமையான பிரேக்கிங் அப்டேட் உள்ளே
மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள செரீனா ஹோட்டலில் அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் வரலாற்றுப் பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.