Browsing: சரும பராமரிப்பு குறிப்புகள்

சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளித்து இயற்கையான பொலிவைத் தரும் சிறந்த 5 காபி ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் அதன் எளிய செய்முறை குறிப்புகள்.

சோள மாவு சருமத்தில் உள்ள எண்ணெயைக் கட்டுப்படுத்தி, முகத்தைப் பொலிவாக்க உதவுகிறது. சோள மாவு கொண்டு எளிமையான ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கும் முறை இதோ.

முகப்பரு பிரச்சனையை குறைக்கும் எளிய வழிமுறைகள்; தினசரி சரும பராமரிப்பு, உணவு, மற்றும் இயற்கை தீர்வுகள் மூலம் சருமம் ஆரோக்கியம்.

ரோஸ் வாட்டர் சருமத்திற்கு இயற்கை டோனர்; பிம்பிள்ஸ் குறைத்து, ஈரப்பதம் அளித்து, முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.