Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»காலையில கொஞ்சம் ரோஸ் வாட்டர் யூஸ் பண்ணி பாருங்க.. உங்க அழகுல நீங்களே மயங்கிடுவீங்க..!
    அழகு & பேஷன்

    காலையில கொஞ்சம் ரோஸ் வாட்டர் யூஸ் பண்ணி பாருங்க.. உங்க அழகுல நீங்களே மயங்கிடுவீங்க..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026Updated:February 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rose water UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நிறைய அழகு சாதன பொருட்கள் இருக்கலாம். ஆனால், லோ பட்ஜெட்டில் நீங்க தேடுறீங்கன்னா இது உங்களுக்கு ரொம்பவுமே யூஸ்ஃபுல்லா இருக்கும். ரோஸ் வாட்டர் ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர் ரோஸ் வாட்டர் எனப்படுகிறது. இது சருமத்திற்கு பல நன்மைகளை தரும் என கூறப்படுகிறது அதே நேரம் நிறைய கட்டுக்கதைகளும் இது குறித்து பரவி வருகின்றன.

    Rose water UTv

    Table of Contents

    • ரோஸ் வாட்டருடன் எலுமிச்சை
    • கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்
    • முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
    • நீரேற்றம் தருமா?
    • எரிச்சலை குறைக்கும்
    • எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்
    • முகப்பரு குறையும்
    • சரும நிறத்தை அதிகரிக்குமா?
    • ரோஸ் வாட்டரை எப்படி வாங்க வேண்டும்
    • பயன்படுத்தும் முறை

    ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சருமத்திலிருந்து முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்று உதவுகிறது.

    ரோஸ் வாட்டரை தனியாக பயன்படுத்தினால், இதற்கான தீர்வுகள் பெரிதாக கிடைக்காது. ரோஸ் வாட்டர் உடன் ஏதாவது ஒரு பொருளுடன் கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போல் போட்டு வந்தால் சிறந்த பலனை பெறலாம்.

    ரோஸ் வாட்டருடன் எலுமிச்சை

    Rose water UTv

    எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதும் சருமத்தை பளீச்சிட செய்யும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது முகப்பருவை விரைவாக போக்கும். அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

    கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

    Rose water UTv

    கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை முகப்பருவுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் நல்ல தீர்வை கொடுக்கிறது. இதற்கு கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து  ஒரு காட்டனை எடுத்து, சுத்தமான முகத்தில் தடவும். இது அழுக்கு மற்றும் எண்ணெய் அகற்றி உங்கள் துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புகளையும் குறைக்கிறது.

    முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

    Rose water UTv

    முல்தானி மெட்டியில் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இதை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்க உதவுகிறது. முகப்பருவக்களையும் நீக்குகிறது. இந்த கலவையை சருமத்தில் ஒரு ஃபேஸ் பேக் ஆக தடவி உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    நீரேற்றம் தருமா?

    சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளித்து லேசான நீரோற்றத்தை ரோஸ் வாட்டர் அளிக்கிறது. வறண்ட மற்றும் டல்லான சருமத்திற்கு பலன் கொடுக்கிறது. பயன்படுத்திய உடன் சிறிது பொழிவு கிடைக்கிறது.

    எரிச்சலை குறைக்கும்

    Rose water UTv

    ரோஸ் வாட்டரில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், லேசான சிவத்தல் மற்றும் எரிச்சலை குறைக்க இது உதவுகிறது.

    எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்

    ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சீபம் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் ரோஸ் வாட்டரை தாராளமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

    முகப்பரு குறையும்

    ஓவர் நைட்டில் முகப்பருவை ரோஸ் வாட்டர் குறைக்கும் என்பது கட்டுக்கதையாகும். முகப்பரு ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பாக்டீரியா போன்ற தொந்தரவுகள் காரணமாக ஏற்படுகிறது. ரோஸ் வாட்டரை மட்டுமே பயன்படுத்தி பலனை எதிர்பார்க்க முடியாது.

    Rose water UTv

    சரும நிறத்தை அதிகரிக்குமா?

    ரோஸ் வாட்டர் சருமத்தின் இயற்கை நிறத்தை எந்த விதத்திலும் மாற்றாது. மேலும், சோர்வை போக்கி புத்துணர்ச்சியை மட்டும் அளிக்கும். ப்ளீச்சிங் பண்புகள் ரோஸ் வாட்டரில் இல்லை. மாய்ஸ்டரைசருக்கு மாற்றாக ரோஸ் வாட்டர் நீரோற்ற கொடுத்தாலும், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை இதற்கு கிடையாது. எனவே மாய்ஸ்டரைசருக்கு மாற்றாக இதனை பயன்படுத்த முடியாது.

    ரோஸ் வாட்டரை எப்படி வாங்க வேண்டும்

    சுத்தமான ரோஸ் வாட்டர் வெள்ளை நிறத்தில் இருக்கும். பிங்க் நிறத்தில் இருந்தால் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருக்கலாம். முன்னாக, நறுமணம் சேர்க்கப்படாத தயாரிப்பை வாங்கி பயன்படுத்தலாம்.

    Rose water UTv

    பயன்படுத்தும் முறை

    முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை அல்லது ஸ்ப்ரேவாக பயன்படுத்தினால் சருமத்தின் பிஹெச் அளவை பராமரித்து சருமம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Beauty tips Tamil Natural skin toner Pimples home remedy Rose water benefits சரும பராமரிப்பு குறிப்புகள் முகம் பொலிவு பெற ரோஸ் வாட்டர் நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.