Browsing: கரும்புள்ளிகள் நீங்க ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு, தக்காளி, கடலை மாவு மற்றும் கற்றாழை போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி முகப் பொலிவை அதிகரிக்கச் செய்யும் எளிய ஃபேஸ் பேக்குகள்.

முகம் தங்கம் போல ஜொலிக்க கேரட் அழகு குறிப்புகள்! கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி, முகம் உடனடியாக பொலிவு பெற கேரட்டை வைத்து வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஃபேஸ் பேக் (Face Pack) முறைகள் இதோ.