தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!June 30, 2026 புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.