உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!August 12, 2026
அதிமுகவில் அடுத்த பிளவு?.. எம்.எல்.ஏ-க்கள் சி.வி. சண்முகம் வீட்டில் ரகசிய கூட்டம்..!May 9, 2026 அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. சி.வி. சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏ-க்கள் தனியாக ஆலோசனை நடத்தியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.