Browsing: சினிமா

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து கலந்துகொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக் கேள்வியும் அவரது நிதானமான பதிலும் வைரலாகி வருகிறது.

‘லுலு மாபியா’ பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தனக்கு உதவியாக இருக்கவில்லை எனத் தமிழச்சி குற்றஞ்சாட்டியதற்கு நடிகை குஷ்பு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சமரசம் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதை அடுத்து விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், விஜய் – சங்கீதா வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ரவி மோகன் சர்ச்சை விவகாரத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருந்த கெனிஷா பிரான்சிஸ், தனது புதிய இசை மற்றும் ஹீலிங் பயணம் குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தால் பாக்ஸ் ஆபிஸ் மோதலைத் தவிர்க்க ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் குமார் ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்பட விழிப்புணர்வு வசனங்களால் உத்வேகம் பெற்று, சிறுமி தன் மீதான பாலியல் அத்துமீறலைத் தந்தையிடம் கூறி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.