Author: Prime Reporter
முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்குப் பெரிய வெளிச்சம் தந்தது கேப்டன் விஜயகாந்த் தான் எனத் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியான பேட்டி.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து.
மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய தமிழக அரசின் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
மேகதாது விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவையிலேயே அமர்ந்திருந்ததால் பரபரப்பு.
போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க எஸ்பி தீவிர அதிரடி; சித்தநாயக்கன்பாளையம் அருகே 4 ½ கிலோ கஞ்சாவுடன் சூலூரைச் சேர்ந்த வாலிபர் கைது.
கோவையின் சாய் பாபா காலனி அருகே குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேக ஆட்டோ மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு கோவை சிறைக்குத் திரும்பியபோது, அன்னூர் அருகே இயற்கை உபாதை கழிக்கக் கூறி கர்நாடக போலீசிடமிருந்து தப்பியோடிய கைதிக்கு வலைவீச்சு.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கையில் விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
