Author: Prime Reporter
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளதுடன், பெண்கள் பற்றி பேசிய விதம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், டைட்டில் கார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என குறிப்பிட அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்படங்கள் அக்டோபரில் நேருக்கு நேர் மோதுவதால், ரஜினி – தனுஷ் இடையேயான பாக்ஸ் ஆபீஸ் போட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர் பிரஸ்ன ராவண் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்ததுடன், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் திரைத்துறையில் இருந்தபோது ஹெல்மெட் அணிந்து மாறுவேடத்தில் பைக்கில் சென்ற பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டா குஸ்தி 2 படத்தில் விஜய், திரிஷாவை கிண்டல் செய்ததாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், விஷ்ணு விஷாலின் பழைய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்; சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க மட்டும் வேகம் காட்டுவதாகக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, “ஆணவம் அழிவிற்கு வழி” என மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; கைதான 4 பேரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்; எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.
