Author: Prime Reporter

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு கோரினார். வீட்டு வசதித் திட்டம், டிட்வா புயல் நிதியுதவி உள்பட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

Read More

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் விஜய் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read More

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என சூலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலை முருகன் முன்பு 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி.

Read More

கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கரூர் கும்பலை அதிமுக – பாஜகவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பெரும் பதற்றம்.

Read More

இந்தியப் பங்குச்சந்தை கடந்த வாரம் காளைகளின் பிடியில் இருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. லாபம் ஈட்டிய டாப் 8 நிறுவனங்களின் முழு பட்டியல்: கடந்த வாரம் அதிக லாபம் ஈட்டிய முதல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: வரிசைநிறுவனத்தின் பெயர்மதிப்பு உயர்வு (ரூ. கோடியில்)சிறப்பம்சங்கள்1பார்தி ஏர்டெல்58,831.525G விரிவாக்கம் மற்றும் வலுவான வாடிக்கையாளர் எண்ணிக்கை.2எல்.ஐ.சி (LIC)27,608.62காப்பீட்டுத் துறையில் முதலீட்டாளர்களின் அதீத ஆர்வம்.3டி.சி.எஸ் (TCS)20,731.64ஐடி துறையில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் காலாண்டு முடிவுகள்.4ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்20,231.05எரிசக்தி மற்றும் ரீடைல் துறையில் நிலவும் சாதகமான சூழல்.5எல் அண்ட் டி (L&T)18,577.91உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான புதிய ஆர்டர்கள்.6ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி18,266.82வங்கித் துறையில் அதிகரித்துள்ள கடன் தேவை மற்றும் லாபம்.7எஸ்.பி.ஐ (SBI)12,599.79பொதுத்துறை வங்கிகளில் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாகத் தொடர்கிறது.8இன்போசிஸ்10,650.10டிஜிட்டல் தொழில்நுட்பப் பிரிவில் கிடைத்துள்ள புதிய வாய்ப்புகள். கடந்த வாரம் சந்தை சிறப்பாக இருந்தபோதிலும், முன்னணி…

Read More

20 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! தனுசு ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் வாரத் தொடக்க பலன்கள் இதோ.

Read More

19 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் விடுமுறை நாள் ராசிபலன் இதோ.

Read More

7000mAh பேட்டரியுடன் Realme 16 5G மற்றும் 108MP கேமராவுடன் Redmi Note 15 5G: முழு சிறப்பம்சங்கள், ஒப்பீடு மற்றும் கோயம்புத்தூர் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் முகவரிகள்

Read More

விஜய் – த்ரிஷா குறித்த வதந்திகள் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் கருத்து மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்வினைகள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் பூஜை செய்யத்தான் உரித்தானவர்கள் என தேஜஸ்வி யாதவ் கோவையில் விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றி மசோதாக்களைக் கொண்டு வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More