Close Menu
    What's Hot

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கால்ல கூட விழுகிறோம் ‘இந்த’ கடை வேண்டாம்.. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு..!
    கோவை

    கால்ல கூட விழுகிறோம் ‘இந்த’ கடை வேண்டாம்.. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tasmac UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கோவையில் புதுதாக திறக்கபட உள்ள மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் வெள்ளலூர் U மருதாச்சலம் தலைமையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    கோவை வெள்ளலூர் L&T பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ள கடையின் முன்பாக கோசங்கள் எழுப்பிய பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலிசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கடையை அடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செயவதாக வாக்குறுதி அளித்தனர்.

    tasmac UTV

    அதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது சமாதானம் செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்மணி ஒருவர் உங்க கால்ல கூட விழுகிறோம் ஐயா இந்த கடை எங்களுக்கு வேண்டாம் என்று கத்தி கதறி கெஞ்சி பேசியுள்ளார்.

    Local protest Tamil Tamil Nadu liquor issue Tasmac latest news Tasmac shop protest டாஸ்மாக் கடை எதிர்ப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மதுபான கடை திறப்பு சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Don't Miss

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.