Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»41 பேர் இறந்தது குறித்து குற்ற உணர்ச்சி இல்லாமல் டான்ஸ் ஆடுகிறார்… விஜய்யை டேமேஜ் செய்த ஜெயக்குமார்!!
    தமிழ்நாடு

    41 பேர் இறந்தது குறித்து குற்ற உணர்ச்சி இல்லாமல் டான்ஸ் ஆடுகிறார்… விஜய்யை டேமேஜ் செய்த ஜெயக்குமார்!!

    Prime ReporterBy Prime ReporterFebruary 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jayakumar, who damaged Vijay, dances without feeling guilty about the death of 41 people
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக அரசியலில் நிதர்சனமான, உண்மையான போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேதான் உள்ளது. நடிகர் விஜயை ஒரு அரசியல் சக்தியாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நானும் ரவுடிதான், என்னை ஜீப்பில் ஏற்றுங்கள்’ என்று ஒருவர் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?” என விமர்சித்தார்.

    மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும், ஈவு இரக்கமும் இன்றி கட்சியின் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் நடனம் ஆடியதாக குற்றம்சாட்டினார். “அந்த குடும்பங்கள் எவ்வளவு மனவேதனை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை” என்றார்.

    Jayakumar, who damaged Vijay, dances without feeling guilty about the death of 41 people

    தொடர்ந்து பேசிய அவர், “த.வெ.க. தலைவராக இருக்க நடிகர் விஜய்க்கு அரசியல் அருகதை இல்லை. லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அவர் அரசியல் கட்சியை நடத்துகிறார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே மட்டுமே” என்றார்.

    அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவித்த ஜெயக்குமார், “பிரதமர் வந்தார் என்பதற்காக அவருடைய கட்சியினர் அவரை உயர்த்திப் பேசலாம். ஆனால் தெளிவான, நிதர்சனமான நிலைப்பாட்டுடன் கூடிய கூட்டணி அ.தி.மு.க. தலைமையில்தான் அமையும். எங்களுக்கு மேலே யாரும் இல்லை; அனைவரும் எங்களுக்குக் கீழேதான்” என கூறினார்.

    Aiadmk Jayakumar Politics TVK Vijay Vijay அரசியல் தவெக தலைவர் விஜய் விஜய் ஜெயக்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.