Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கணவன், மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிய கும்பல்… அடுத்தடுத்து இரட்டைக்கொலை..!
    தமிழ்நாடு

    கணவன், மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிய கும்பல்… அடுத்தடுத்து இரட்டைக்கொலை..!

    Prime ReporterBy Prime ReporterJanuary 9, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Husband and wife killed in succession
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ்(45).
    இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கை முதல் குற்றாவவாளியாக தொடர்புடைய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    ஏசுதாஸ் பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் காரில் நத்தம் சாலையில் RMTC நகர் அருகே ஏசுதாஸ் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரண மேற்கொண்டு இருந்தபோது ஏசுதாஸ் இரண்டாவது மனைவியான தீபிகா என்பவரை வீட்டின் முன்வைத்து கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

    Husband and wife killed in succession

    உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒரே நேரத்தில் கணவன் மனைவியை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இரண்டு கொலைகளை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    crime Dindigul Double Murder Husband Wife Murder கணவன் மனைவி கொலை குற்றம் திண்டுக்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.