கணவன், மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிய கும்பல்… அடுத்தடுத்து இரட்டைக்கொலை..!January 9, 2026 திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ்(45).இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கை முதல் குற்றாவவாளியாக தொடர்புடைய…