Close Menu
    What's Hot

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு.. திமுக அரசுக்கு எச்சரிக்கை.. அண்ணாமலை மகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு.. திமுக அரசுக்கு எச்சரிக்கை.. அண்ணாமலை மகிழ்ச்சி!

    Prime ReporterBy Prime ReporterJanuary 6, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Court verdict in Deepathoon issue.. Warning to DMK government.. Annamalai happy!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, திமுக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது

    இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

    ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.

    Court verdict in Deepathoon issue.. Warning to DMK government.. Annamalai happy!

    மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது.

    திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    annamalai Highcourt Madurai Thiruparankundram Hill Festival Row அண்ணாமலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூண்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Don't Miss

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.