Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மறுபடியும் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறேன்.. கம்ருதீன் மட்டும் என் கண்ணுல பட்டா… கொதிக்கும் பிரஜின்.!!
    சினிமா

    மறுபடியும் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறேன்.. கம்ருதீன் மட்டும் என் கண்ணுல பட்டா… கொதிக்கும் பிரஜின்.!!

    Prime ReporterBy Prime ReporterJanuary 3, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Prajean Warning to Bigg Boss House Mate Kamrudin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் விஜய் சேதுபதி எவிக்சன் பிராசஸ் அறிவிப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே.

    ஆனால் கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் விழுகின்றன.

    காரணம் நேற்று நடந்த கார் டாஸ்கில், சாண்ட்ராவை கேவலமான வார்த்தைகளால், கம்ருதீன் மற்றும் பார்வதி பேசியது, சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து தள்ளிவிட்டது போன்றவை காரணமாக உள்ளது.

    கடைசி வரை காரில் இருப்பவர்கள் டிக்கெட் டூ ஃபைனலை வெல்வார்கள் என்பதால், போட்டியாளர்களிடையே மோதல் இருந்தது. அதே சமயம் ஒருவர் ஒருவரை தள்ளி இழுத்து, மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதி, கம்ருதீன் எட்டி உதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கம்ருதீன் மோசமான வார்த்தைகளால் பேசியது, நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Did this scumbag assh*le #Kamruddin hit #Sandra with Leg😡😡😡@VijaySethuOffl@vijaytelevision so in the name of task u wil encourage tis kind of Physically hitting someone with legs?tat too a female🤷#BiggBossTamil9 pic.twitter.com/yHWGzsiZPd

    — pradeep (@poloprad) January 2, 2026

    கம்ருதீன் மற்றும் பார்வதியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள், நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வரும் வேளையில், சாண்ட்ராவின் கணவரும், முன்னாள் போட்டியாளருமான பிரஜின், தனது ஆவேசத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

    நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறேன், அப்படி நான் உள்ளே போகும் போது கம்ருதீன் இருந்தால் அவருக்கு கெட்ட நேரம், இல்லாவிட்டால் அது நல்ல நேரம், இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.

    பிரஜின் கருத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு கூறினாலும், இன்னொரு மோதல் தேவையா என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

    Bigg Boss Season 9 Tamil Kamrudin Prajean Sandra Amy கம்ருதீன் சாண்ட்ரா பிக் பாஸ் சீசன் 9 தமிழ் பிரஜின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.