Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»BMW கார், ரூ.10 லட்சம் வைரம்.. கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை!!
    சினிமா

    BMW கார், ரூ.10 லட்சம் வைரம்.. கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை!!

    Prime ReporterBy Prime ReporterDecember 30, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    BMW car, Rs. 10 lakh diamonds.. Famous serial actress caught in a murder threat case!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூரில் பிரபல தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை.

    சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நடிகை ராணி, பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்துள்ள அவருக்கு பாலாஜி என்கிற பாலமுருகன் என்கிற கணவர் உள்ளார்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்துள்ளார்.

    ரூ.10 லட்சம் குத்தகைக்கு பேரம் பேசிய நிலையில் பணம் இன்னும் தரவில்லை. கடந்த மாதம் கரூர் வந்த பாலாஜி, விடுதி உரிமையாளரான நாமக்கல்லை சேர்ந்த தினேஷிடம், உங்களுடை சொகுசு கார் என் மனைவிக்கு பிடித்துள்ளது, இரண்டு நாள் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறியுள்ளார்.

    உடனே உரிமையாளரும், எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் காருக்குள் 5 சவரன் வைரத் தோடு இருந்துள்ளது. இதையடுத்து பாலாஜிக்கு போன் செய்து, காருக்குள் இருக்கும் வைர நகைகள் மனைவியுடையது. நகை மற்றும் காரை திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

    BMW car, Rs. 10 lakh diamonds.. Famous serial actress caught in a murder threat case!!

    ஆனால் பாலாஜி மற்றும் அவரது மனைவி ராணி, ராணியின் உறவினரான புருஷோத்தமன் ஆகியோர் எதையும் கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, கரூர் காவல்நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார்.

    இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக 3 பேருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பினார். ஆனால் புருஷோத்தமனை நள்ளிரவில் அழைத்து சென்று காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த வழக்கில் ராணியும் அவரது கணவரும் ஆஜராகாத நிலையில், வரும் புதன்கிழமைக்குள் (டிச., 31) ஆஜராகுமாறு எச்சரித்துள்ளனர்.

    crime Serial Actress Rani threaten குற்றம் கொலை மிரட்டல் சீரியல் நடிகை ராணி விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.