Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்-2026”
    தமிழ்நாடு

    ”வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்-2026”

    Prime ReporterBy Prime ReporterDecember 27, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியலின்படி 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர் இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான ஒரு மாத காலத்திற்கு ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் (Claims and Objectionar)பெறுவதற்கான காலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது இக்கால கட்டத்தில் 01.01.2026 அன்று 18 வயதினை நிறைவு செய்யும் இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் ஆகியோர் படிவம் 6-லும் வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்தல் முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்திருப்பின் புதியதாக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் ஆகியோர் படிவம்-8-லும் விண்ணப்பம் செய்யலாம்.

    வாக்காளர்களின் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எதிர்வரும் 27.12.2025(சனிக்கிழமை), 28.12.2025(ஞாயிற்றுக்கிழமை).03.01.2026(சனிக்கிழமை) மற்றும் 04.01.2026(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மேற்குறிப்பிட்ட நாட்களில், மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கீழே குறிப்பிட்டவாறு அமைந்த 1062 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான விரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட உள்ளன.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ள விவரங்களை அறிந்து கொள்ளவும், மேலும், வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு 17.02.2026 அன்று வெளிளடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்த தங்களது சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1950 (0422) என்ற கட்டணமில்லா தொலைபேசியினை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    #TamilNews ElectionCommission NammaKovai SIR2026 SpecialIntensiveRevision TamilNaduElection2026 VoterIDCorrection VoterList2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.