Close Menu
    What's Hot

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சர்ச்சையை கிளப்பிய திருமாவளவன்… பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி!!
    தமிழ்நாடு

    சர்ச்சையை கிளப்பிய திருமாவளவன்… பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி!!

    Prime ReporterBy Prime ReporterDecember 24, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thirumavalavan sparked controversy… Actress Kasthuri retaliated!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றியுள்ளனர். எந்த பார்ப்பனராவது ‘முருகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களா? அவர்கள் முருகனை ‘ஸ்கந்தன்’ என்றே அழைக்கின்றனர். ‘கந்தன்’ என்றாலும் அது தமிழ் பெயராகிவிடும் என்பதால் ‘ஸ்கந்தன்’ என்றுதான் பயன்படுத்துகின்றனர். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

    Thirumavalavan sparked controversy… Actress Kasthuri retaliated!!

    திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிராமண சமூகத்தைச் சேர்ந்த தனது கணவர் பெயர் ‘குமார்’ என்றும், தனது மகன் பெயர் ‘கார்த்திகேயன்’ என்றும் குறிப்பிட்டு, அவை அனைத்தும் முருகன் பெயர்களே என பதிலடி கொடுத்துள்ளார்.

    Kasthuri Shankar thirumavalavan thirupparagundram திருப்பரங்குன்றம் விவகாரம் திருமாவளவன் நடிகை கஸ்தூரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026
    Don't Miss

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    Staff Selection Commission (SSC) Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு—மொத்தம் 2,919 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கணினி வழித் தேர்வு (CBE) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.