Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. நேரில் பார்த்த கணவனை வெட்டி உடலை கிரைண்டரில் அரைத்த மனைவி!!
    தமிழ்நாடு

    கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. நேரில் பார்த்த கணவனை வெட்டி உடலை கிரைண்டரில் அரைத்த மனைவி!!

    Prime ReporterBy Prime ReporterDecember 23, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Chopped into pieces stuffed in bag.. UP woman, lover murder husband
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கள்ளக்காலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம் காசியாபாத்தில் அக்ஷய் என்பவர் தனது மனைவி ரூபியுடன் வசித்து வந்தார். சில நாட்களில் ரூபி அதே பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.

    இந்த விஷயம் கணவருக்கு தெரியாத நிலையில், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அரசல்புரசலாக பேசத் தொடங்கினர். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த கணவன், மனைவி தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சியானார்.

    இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை கொல்ல கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார் ரூபி.

    கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அக்ஷயை கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்கவும், உடல்களை எளிதாக அப்புறப்படுத்த, கிரைண்டர் மற்றும் மிக்சியை பயன்படுத்தி, சில உடல்பாகங்களை சிதைத்துள்ளனர்.

    Chopped into pieces stuffed in bag.. UP woman, lover murder husband

    சிறு சிறு பொட்டலமாக உடல் பாகங்களை கட்டி வீசியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷயை காணவில்லை என அவரது குடும்பத்தார் கொடுத்த தகவல் படி தேடிய போலீசாருக்கு ரூபி மீது சந்தேகம் ஏற்பட்டு பின்னர் நடத்திய விசாரணையில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

    மனைவியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்திய போது, ரூபி இதை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது ரூபி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட சில நண்பர்களை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    crime Husband Murder Illegal Affair Illegal Boyfriend Arrest Wife Arrest கணவன் கொலை கள்ளக்காதலன் கைது கள்ளக்காதல் குற்றம் மனைவி கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.