Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»BABYனு சொன்னா வாயை உடைச்சிடுவேன்.. உங்க அம்மா பெரிய ஐஸ்வர்யா ராய்.. பார்வதியை விளாசும் கம்ருதீன்..( வீடியோ)!!
    சினிமா

    BABYனு சொன்னா வாயை உடைச்சிடுவேன்.. உங்க அம்மா பெரிய ஐஸ்வர்யா ராய்.. பார்வதியை விளாசும் கம்ருதீன்..( வீடியோ)!!

    Bigg Boss Tamil Season 9 Promo : Kamrudin Slams Parvathi
    Prime ReporterBy Prime ReporterDecember 22, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bigg Boss Tamil Season 9 Promo : Kamrudin Slams Parvathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக் பாஸ் சீசன் 9 தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 75 நாட்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தொடர் ஆரம்பத்தில் சற்று சறுக்கலாக இருந்தாலும் போக போக விறுவிறுப்புடன் ஆரம்பமானது.

    இதில் முக்கிய போட்டியாளராக உள்ள பார்வதி, மற்ற போட்டியாளர்களை வசை பாடுவதும், எதார்த்தமாக திட்டுவது பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பியது.

    ஆனால் அவர்தான் கன்டென்டே கொடுக்கிறார் என்பதால், 70 நாட்களுக்கு மேலாக தாக்கு பிடித்து வருகிறார். இதனிடையே பார்வதி கம்ருதீன் இடையே லவ் கண்டென்ட் ஓடி வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் இரவில் இருவரும் வெகு நேரம் லைவில் தெரியாதது பல சந்தேகங்களை எழுப்பியது.

    அதை நம்ப வைக்கும் வகையில், மறுநாள் காலை இருவரும் குசுகுசுவென பேசிய வீடியோக்கள் வெளியானது. அதில், பார்வதி சோர்ந்து போய் தனது அம்மாவிடம் வந்து பேச வேண்டும் என கூறியிருந்தார். கம்ருதினும், கவலைப்படாதே நான் வந்து அம்மாவிடம் பேசுவேன் என கூறினார்.

    View this post on Instagram

    A post shared by Vijay Television (@vijaytelevision)

    இதை நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதியும், பட்டும் படாமலும் மேலோட்டமாக பார்வதி, கம்ருதீனை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில், கம்ருபதின் பார்வதியை கடுமையாக திட்டியுள்ளார்.

    அதில், பேபினு கீபினு கூப்பிட்ட வாயை உடைத்து விடுவேன் என்றும், உங்கம்மா பெரிய ஐஸ்வர்யா ராய் என கடுமையாக கம்ருதின் பார்வதியை திட்டிய காட்சி வெளியாகியுள்ளது.

    Bigg Boss Season 9 Tamil Bigg Boss Tamil Kamrudin VJ Parvathy கம்ருதீன் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் விஜே பார்வதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.