Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஒரே ஒரு சுங்கச்சாவடியை குறி வைக்கும் திருநங்கைகள்.. கோவையில் பகீர்!!
    தமிழ்நாடு

    ஒரே ஒரு சுங்கச்சாவடியை குறி வைக்கும் திருநங்கைகள்.. கோவையில் பகீர்!!

    சுங்கச்சாவடியில் திருநங்கைகள் நடமாட்டம்... கோவையில் பகீர்!
    Prime ReporterBy Prime ReporterDecember 15, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Public complaint against Transgenders
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் உள்ள சுங்கச்சாவடியை சுற்றி இரவு நேரங்களில் திருநங்கைகள் உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கோவை புறநகர் பகுதிகளான கணியூர் சுங்கச்சாவடி (Toll Gate) அருகாமையில் இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இவர்கள் அதிக அளவில் நிற்பதால், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

    transgenders distrubed public in toll plaza

    இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், திருநங்கைகளின் அதிகப்படியான நடமாட்டத்தால் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த சுங்கச்சாவடி பகுதியில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால், இது கல்லூரி மாணவர்களை தகாத வழிக்கு இட்டுச் செல்லவும், பாலியல் குற்றங்கள் நடக்க வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதிவாசிகள், சுங்கச்சாவடிக்கு அருகாமையில் இவர்கள் நிற்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் நபர்களை வழிமறித்து அவர்களிடம் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர்,” என்று தெரிவித்தனர்.

    பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Coimbatore Coimbatore News Transgender குற்றம் கோவை திருநங்கைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Don't Miss

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.