Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கையில் இரும்புக் கம்பியுடன் வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்..!
    கோவை

    கையில் இரும்புக் கம்பியுடன் வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 5, 2026Updated:October 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-kuniyamuthur-iron-rod-attacker-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இன்று அதிகாலையில் நடுரோட்டில் அரங்கேறிய பீதி.கோவை, குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்ற வாகனங்களைக் கையில் இரும்புக் கம்பியுடன் மர்ம நபர் ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சி செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாநகரின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான குனியமுத்தூர் பிரதான சாலை பகுதியில் இன்று (அக்டோபர் 5) அதிகாலை வேளையில், கையில் நீளமான இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் உலா வந்து உள்ளார்.​அப்போது அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை வழிமறித்து, கையில் வைத்து இருந்த இரும்புக் கம்பியால் சற்றும் எதிர்பாராத விதமாக ஓங்கி அடித்துத் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.

    கட்டணமில்லா பேருந்து பயணம்.. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    அதிகாலை நேரத்தில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அல்லது போதை ஆசாமியைப் போல் நடந்து கொண்ட அந்த நபரின் இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கித் தப்பிச் சென்றனர்.​சில வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பவத்தைக் தூரத்தில் இருந்து தங்களது செல்போன்களில் படம்பிடித்தனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பேசுபொருளாகி உள்ளது.

    Coimbatore Kuniyamuthur news Iron rod attacker in Coimbatore Kuniyamuthur road attack Viral video Coimbatore today கோவை குனியமுத்தூர் செய்தி கோவை வைரல் வீடியோ கோவையில் இரும்புக் கம்பியுடன் ரகளை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.