Close Menu
    What's Hot

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!
    கோவை

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterOctober 3, 2026Updated:October 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    minister-bussy-anand-press-meet-coimbatore-airport-dharapuram-by-election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தாராபுரத்தில் நடைபெறும் முதல்வர் விஜய்யின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை இடுவதற்குக்காக வருகை தந்தார்.

    முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வித்யா ராம்ராஜை சந்தித்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக முதல்வர் விஜய் தோல்வி பயம் காரணமாக மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திரும்பத் திரும்ப ஒரு முதல்வர் மக்களை சந்திக்கக் கூடாதா?” ஏன் புதிது புதிதாக கேள்வி எழுப்புகிறிர்கள் என கேள்வி எழுப்பினார் ஆனாலும் செய்தியாளர்களை சந்திக்காமல் காரில் ஏறியபடி அவர் விடை பெற்று சென்றார்.

    Bussy Anand press meet Coimbatore Bussy Anand press meet Coimbatore airport Dharapuram by-election Vijay campaign Tamil Nadu political news October 2026 Vijay Dharapuram by-election campaign அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி கோவை விமான நிலையம் புஸ்ஸி ஆனந்த்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதா?.. சீமானின் பேச்சால் சூடுபிடித்த தேர்தல் களம்..!

    October 3, 2026

    உருவக்கேலி செய்து பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் விவகாரம்.. கொந்தளிப்பில் தவெக மற்றும் அரசியல் களம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Don't Miss

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய் மீதான விமர்சனங்களுக்கு காரசாரமான பதிலளித்துள்ளார்.

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.