மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!October 3, 2026 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய் மீதான விமர்சனங்களுக்கு காரசாரமான பதிலளித்துள்ளார்.