Close Menu
    What's Hot

    ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

    October 1, 2026

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!
    தமிழ்நாடு

    ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

    Prime ReporterBy Prime ReporterOctober 1, 2026Updated:October 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    commercial-lpg-gas-cylinder-price-hike-october-2026-chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தின் தொடக்கத்திலேயே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய விலை உயர்வின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் முக்கியப் பெருநகரங்களில் சிலிண்டருக்கு ரூ.62.50 முதல் ரூ.71.50 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    குறிப்பாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டு, இதுவரை ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ரூ.2,983.00 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேவேளையில், இல்லத்தரசிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் 14.2 கிலோ எடைக் கொண்ட சாதாரண வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், வழக்கம்போல ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Chennai commercial cylinder price Chennai commercial gas price October 2026 Commercial LPG gas cylinder price hike October 2026 Cooking gas price update Tamil Nadu சென்னை வணிக கியாஸ் விலை வணிக சிலிண்டர் விலை உயர்வு அக்டோபர் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026

    தவெக கூட்டணியில் பாமக ஐக்கியம்.. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி?..

    September 30, 2026

    யூடியூபில் நகையைக் காட்டியதால் வந்த வினை.. 118 பவுன் கொள்ளை வழக்கில் திடுக்கிடும் பின்னணி..!

    September 30, 2026

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜேசன் சஞ்சய் ரொம்ப திறமையான பையன்.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026
    Don't Miss

    ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

    October 1, 2026

    மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.62.50 முதல் ரூ.71.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.