Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»“நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!
    கோவை

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-ondipudur-bridge-one-way-traffic-violation-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ் சுற்றி செல்ல, சங்கடபட்டு நோ என்ட்ரி, சாலையில் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்! வாகன ஓட்டிகளின், வாக்குவாதத்தால் வைரலான வீடியோ பதிவுகள்.

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில், இரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியின் வழியாக பட்டணம் சாலை, மற்றும் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள், ஒரு கிலோமீட்டர் சுற்றி சென்று மேம்பாலத்தை அடையாமல், ஒன் வே, என்று அழைக்கப்படும் ஒருவழிப் பாதையில், சுமார் 100 மீட்டர், சென்று மேம்பாலத்தை அடைகின்றனர்.

    இருசக்கர வாகனங்கள் அளவுக்கு அதிகமாக இந்த சாலைகள் பயணிப்பதால், கார்கள், மற்றும் கனரக வாகனங்கள் பலரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவு சுற்றியே சென்று மேம்பாலத்தை அடைகின்றனர். ஏனென்றால் இந்த சாலை ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் அமைய பெற்றுள்ளது. இந்த சாலையின் வழியான, உள்ளூர் வாசிகள் பலரும் தங்களது கார்களை இந்த நோ என்ட்ரி என்றழைக்கபடும் ஒன்வே, பாதையில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    அதேபோல இன்றும் உள்ளூர் வாசி ஒருவர் நோ என்ட்ரி பாதையில் வந்தது மட்டுமின்றி முறையாக வரும் வாகன ஓட்டுனரை பின்னால் போகச் சொல்லி சண்டை இட்டுள்ளார். ஆனால் அந்த வாகன ஓட்டுநர், இது ஒரு வழிச்சாலை நீங்கள் தான் எதிர்புறமாக வந்து போக்குவரத்திகற்க்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் தான் பின்னாடி செல்ல வேண்டும் என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் உள்ளூர் வாசியோ இது ஒன்றும் ஒரு வழி பாதை கிடையாது, நான் தினமும் இந்த வழியாகத்தான் செல்கிறேன் என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

    மேலும் இந்த சாலையில் அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதால் போக்குவரத்து காவலர்களை இங்கு நியமிக்க வேண்டும், இல்லை என்றால் இங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை காவல் துறையின் கட்டுப்பாட்டின், கீழ் அமையபெற்று, விதிகளை மீறி, ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களின் பதிவெண்களை கொண்டு அவர்களுக்கு தினம் தோறும் அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்தால் மட்டுமே இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க முடியும். வாகன போக்குவரத்து நெரிசல்களையும் தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Coimbatore Ondipudur bridge one way traffic violation Coimbatore Ondipudur bridge traffic argument viral video Coimbatore traffic police action news 2026 Ondipudur flyover viral video One way traffic violation Coimbatore ஒண்டிப்புதூர் ஒன்வே ரோடு வாக்குவாதம் வைரல் வீடியோ கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலம் போக்குவரத்து நெரிசல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.