“நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!September 25, 2026 கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழ் பகுதியில் ஒன்வே சாலையில் எதிர் திசையில் வந்த வாகன ஓட்டி வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.