Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!
    கோவை

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-vilankurichi-temple-priest-attacks-couple-water-dispute-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள காமாட்சியம்மன் கோவில் பூசாரியாக ராமசாமி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மகேஸ்வரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், பூசாரி ராமசாமி தனது வீட்டுத் தண்ணீர் தொட்டியில் (Overhead Tank) இருந்து நிரம்பி வழியும் நீரைச் சாலைக்குத் திருப்பி விட்டுள்ளார். இதனால், அருகே நடைபெற்று வரும் மகேஸ்வரனின் வீடு கட்டும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    இதனையடுத்து மகேஸ்வரனும், அவரது மனைவியும் பூசாரி ராமசாமியிடம் சென்று, “தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரைச் சாக்கடைக் கால்வாய்க்குத் திருப்பி விட்டால், சாக்கடையும் தூய்மையாகும்; எங்களது வீடுகட்டும் பணிகளுக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும்” என்று நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த பூசாரி ராமசாமி, தம்பதியுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ராமசாமி, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி மீது சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    மேலும், ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தம்பதியை வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. பூசாரி ராமசாமி தம்பதியைத் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற அதிர்ச்சி தரும் காட்சிகள் அங்கே இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஒரு சிறிய தண்ணீர் தகராறு, உயிர் பலி வாங்கும் அளவிற்குப் பெரிய அசம்பாவிதமாக மாறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு, வன்முறையில் ஈடுபட்ட பூசாரி ராமசாமி மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    Coimbatore news today Coimbatore temple priest attacks couple water dispute Coimbatore Vilankurichi temple priest attack couple Coimbatore water dispute viral video 2026 Vilankurichi Coimbatore viral video கோவை விளாங்குறிச்சி கோவில் பூசாரி தாக்குதல் கோவையில் தண்ணீர் தகராறு தம்பதி மீது தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.