லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அந்தப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், அஜித்தின் ரேஸ் காரில் விஜயை அமர வைத்து அவர் ஒரு ரவுண்டு அழைத்துச் சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின.
இவர்களின் சந்திப்பு மற்றும் ரசிகர்களின் மோதல்கள் குறித்துப் பேசிய நடிகை வரலட்சுமி, “ரசிகர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது என்று தெரியவில்லை; நெகட்டிவிட்டியைப் பரப்பாமல் அன்பைப் பகிருங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பா புரமோஷனுக்கு.. ஓப்பனாக பேசிய ஜேசன் சஞ்சய்..!
மேலும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முதல்வர் விஜய் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

