எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
சண்டை போடுவதை நிறுத்துங்கள்.. வரலட்சுமி ஓபன் டாக்..!September 18, 2026 லண்டனில் சந்தித்துக்கொண்ட விஜய் மற்றும் அஜித் குறித்துப் பேசியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், ரசிகர்கள் சண்டையைத் தவிர்த்து அன்பைப் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.